எங்களை பற்றி
பல வருட அனுபவத்துடன், துல்லியமான கணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் ஜோதிட சேவைகள் வழங்கி வருகிறார். தனிநபர் ஜாதகம், திருமண பொருத்தம், பிரசன்னம் போன்ற அனைத்து ஜோதிட தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. உங்கள் பிறந்த நாள், நேரம், இடம் போன்ற விவரங்களை கொண்டு வாழ்க்கையின் முக்கிய நிலைகள், தொழில், கல்வி, திருமணம், ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் தொடர்பான தெளிவான ஆலோசனைகள் தரப்படுகின்றன.
ஜோதிடம் என்பது என்ன?
ஜோதிடம் என்பது மனித வாழ்க்கையை வழிநடத்தும் பழமையான ஞானமாகும். பிறந்த நேரத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் பார்த்து, ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் சந்தோஷம், சவால்கள், வாய்ப்புகள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும்.ஒருவரின் பிறப்பு நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது தன்மை, திறமைகள், பலவீனங்கள், எதிர்கால முன்னேற்றம் போன்றவற்றை அறிந்து வாழ்க்கையை திட்டமிட உதவுகிறது.

ஜோதிடத்தின் பயன்கள்
மண வாழ்க்கை நலமாக அமைய, இருவரின் கிரக நிலைகளையும் பொருத்தத்தையும் ஆராய்ந்து, அமைதியான குடும்ப வாழ்விற்கு வழிகாட்டுகிறது.உடனடி கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விரைவான பதில் அளித்து, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.எந்த துறையில் சிறப்பாக முடியும், எப்போது முன்னேற்ற வாய்ப்பு வரும் என்பதை அறிந்து சரியான பாதையை தேர்வு செய்ய உதவுகிறது.ஜோதிடத்தின் மூலம் மனிதன் தன் பலவீனங்கள், பலங்களை அறிந்து, நல்ல முடிவுகளை எடுத்து, நம்பிக்கையுடன் வாழ்வை முன்னெடுக்க முடியும்.